No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தினசரி ராசிபலன்கள் (11.03.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும்.?

Mar 10, 2020   Ananthi   409    இன்றைய ராசிபலன் 

⭐ இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் ஆலோசனைகளால் இலாபம் அதிகரிக்கும், வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும், புபெற்றோர்களின் ஆதரவு மனமகிழ்ச்சியை அளிக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும், பிரபலங்களின் நட்பு கிடைக்கும், குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும், வியாபாரம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும், தொழில் வளர்ச்சிக்கு துறை சார்ந்த வல்லுனர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். என்பது பற்றியும் ஒவ்வொரு ராசிக்கான விரிவான பலன்களைப் பற்றியும் இந்த PDF-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

⭐ உங்களின் ராசிக்கேற்ற அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம் ஆகியவை பற்றியும் தெளிவாக இந்த PDF-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

⭐ மேலும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான தனித்தனி பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

⭐ அதுமட்டுமின்றி எந்த ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் நடைபெறுகிறது. எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும் என்பதை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

⭐ நித்ராவின் ஜோதிடரால் துல்லியமாக கணிக்கப்பட்ட இன்றைய நாளுக்கான ராசிபலனை தெரிந்துகொண்டு இன்றைய நாளை இனிமையான நாளாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இன்றைய ராசிபலன்களை(11.03.2020) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


Share this valuable content with your friends


Tags

நான் மகர ராசி சூரியன் மற்றும் ராகு இருந்தால் 15.05.2019 Rasipalan in pdf format!! சகோதர விருச்சக லக்னம் உடையவர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்? லக்னம் தட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா? barani அண்ணா பல்கலைக்கழகம் உலக கடவுச்சொல் தினம் ஜோதிடம் என்பது உண்மையா? புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாமா? SIMMAM 8ல் கேது இருந்தால் aani அரிசி அளக்கும்போது கல் கலந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? நிறைய குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன்? தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் seevagan நான் நினைக்காவிட்டாலும் என் நண்பன் அடிக்கடி கனவில் வருகிறான். இதற்கு என்ன பலன்?