No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கரிநாள் என்றால் என்ன?.

Mar 09, 2020   Ananthi   316    ஜோதிடர் பதில்கள் 

1. 6ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 மனதில் பயமே இருக்காது.

🌟 அரசியலில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 8ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 அனைத்து திறமைகளையும் உடையவர்கள்.

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 10ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 கூட்டுத்தொழிலில் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 11ல் சூரியன், சந்திரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 மூத்த சகோதரர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 12ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 சோம்பல் குணம் கொண்டவர்கள்.

🌟 அனுபவ ஞானம் உடையவர்கள்.

🌟 தயாள குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. கரிநாள் என்றால் என்ன?

🌟 ஒருநாள் முழுமையாக தன் சுப தன்மையை இழக்கும் நாளே கரிநாள் எனப்படும்.

🌟 கரிநாள் சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற நாள் அல்ல.

🌟 கரிநாளில் செய்யும் சுப நிகழ்ச்சிகள் மத்தியமான பலனை தரும்.



Share this valuable content with your friends