1. ஆனி மாதத்தில் திருமணம் செய்யலாமா?
🌟 ஆனி மாதத்தில் திருமணம் செய்யலாம்.
2. 3ல் ராகு, சந்திரன் மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?
🌟 அடிக்கடி குறுகிய பயணங்களை மேற்கொள்வார்கள்.
🌟 செல்வச்சேர்க்கை உடையவர்கள்.
🌟 தன்னை பற்றி உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. 9ல் கேது இருந்தால் என்ன பலன்?
🌟 பெற்றோர்களின் அரவணைப்பு குறைவு.
🌟 அஞ்ஞான எண்ணம் கொண்டவர்கள்.
🌟 மற்றவர்களின் பிழைகளை அறிவதில் வல்லவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. 3ம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்?
🌟 துணிச்சல் உடையவர்கள்.
🌟 புத்திசாலித்தனமான செயல்களை கொண்டவர்கள்.
🌟 சாதனைகளை படைக்க வல்லவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. 5ல் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 சுயநலமான எண்ணங்களை உடையவர்கள்.
🌟 உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும்.
🌟 மனோதைரியம் உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. 10ம் இடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?
🌟 நல்ல ஞானம் உடையவர்கள்.
🌟 அறிவாற்றல் கொண்டவர்கள்.
🌟 பெரிய லட்சியங்களை உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
7. குடும்பத்தின் மூத்த பையனும், மூத்த பெண்ணும் திருமணம் செய்யலாமா?
🌟 சகோதர, சகோதரிகள் இருக்கும் பட்சத்தில் குடும்பத்தின் மூத்த பையனும், மூத்த பெண்ணும் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.