No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தினசரி ராசிபலன்கள் (05.03.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆதரவு கிடைக்கும்.?

Mar 04, 2020   Ananthi   434    இன்றைய ராசிபலன் 

⭐ இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தொழில் சார்ந்த துறையில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள், நிர்வாகம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும், விவசாய பணிகளில் இலாபகரமான சூழல்கள் உண்டாகும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மனதிற்கு பிடித்த பொன் நகைகளை வாங்கி மகிழ்வீர்கள், உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும், மனதிற்கு விருப்பமானவர்களுக்காக சில செயல்களை செய்து முடிப்பீர்கள், புதிய நபர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும், கூட்டுத்தொழிலில் இலாபம் மேம்படும். என்பது பற்றியும் ஒவ்வொரு ராசிக்கான விரிவான பலன்களைப் பற்றியும் இந்த PDF-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

⭐ உங்களின் ராசிக்கேற்ற அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம் ஆகியவை பற்றியும் தெளிவாக இந்த PDF-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

⭐ மேலும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான தனித்தனி பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

⭐ அதுமட்டுமின்றி எந்த ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் நடைபெறுகிறது. எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும் என்பதை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

⭐ நித்ராவின் ஜோதிடரால் துல்லியமாக கணிக்கப்பட்ட இன்றைய நாளுக்கான ராசிபலனை தெரிந்துகொண்டு இன்றைய நாளை இனிமையான நாளாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இன்றைய ராசிபலன்களை(05.03.2020) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


Share this valuable content with your friends