No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கன்னி ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Mar 04, 2020   Ananthi   336    ஜோதிடர் பதில்கள் 

1. ஏழரை சனி நடந்தால் என்ன பலன்?

🌟 வீண் பயமும், விபரீத ஆசைகளும் மனதில் உண்டாகும்.

🌟 உடல்நலம் பாதிக்கப்படும்.

🌟 அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சனி திசையில் சந்திர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சந்திரன் பலம் பெற்றிருந்தால் நீர் சம்பந்தப்பட்ட தொழில்களின் மூலம் லாபம் அதிகரிக்கும்.

🌟 சொத்துக்களின் மூலம் பொருட்சேர்க்கையும், மேன்மையும் உண்டாகும்.

🌟 குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சுக்கிரன் திசையில் சூரிய புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் அனுகூலங்கள் ஏற்படும்.

🌟 ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

🌟 எதிர்ப்புகளை வெற்றிக்கொள்வார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ம் வீட்டில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 உழைத்து முன்னேற்றம் காணக்கூடியவர்கள்.

🌟 அனுபவ ஞானம் உடையவர்கள்.

🌟 சுக வாழ்வில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கன்னி ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 செய்த உதவியை மறக்காதவர்கள்.

🌟 வெளிப்படையாகப் பேசும் இயல்புடையவர்கள்.

🌟 எளிமையான தோற்றம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

கடன் வறுமைக்கு இதுதான் காரணமா? வணங்குதல் வார ராசிபலன் (24.12.2018 - 30.12.2018) PDF வடிவில் !! செப்டம்பர் மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! . யானைகளை கனவில் கண்டால் இறந்தவர்கள் நடந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? katakam ஆடி மாதத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா நடத்தலாமா? ஆவணி மாதம் வாசக்கால் வைக்கலாமா? சந்தனம் பிப்ரவரி மாத ராசிபலன்கள் உலக கொசு ஒழிப்பு தினம் இரண்டு பெண்கள் பணம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 26.04.2019 Rasipalan in pdf format!! Today Rasipalan - 14.07.2018 இலந்தை மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? dog 2019 புத்தாண்டு ராசிபலன்கள் PDF வடிவில்.......!! வீட்டில் திருடு போனது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்தவர் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?