No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தை காணாமல் போவது போல் கண்டால் என்ன பலன்?

Mar 03, 2020   Ananthi   4423    கனவு பலன்கள் 

1. மாங்கல்யம் அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாங்கல்யம் அறுந்து விழுவது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. பகைவருடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பகைவருடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் உறவினர்களால் சாதகமற்ற சூழ்நிலை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. குழந்தை காணாமல் போவது போல் கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை காணாமல் போவது போல் கனவு கண்டால் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. குழந்தைகள் ஆற்றில் அடித்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தைகள் ஆற்றில் அடித்து செல்வது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் மற்றும் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

ஞாயிற்றுக்கிழமை எமகண்டத்தில் குழந்தை பிறக்கலாமா? கிருஷ்ணரின் பாதங்களை வீட்டில் வரைவது ஏன்? சித்திரை மாதத்தில் பெண் வயதிற்கு வரலாமா? vasthutips ஜூலை 20 daily horosscope கருடனை கனவில் கண்டால் என்ன பலன்? சனியும் இணைந்துள்ளன. இதற்கு என்ன பலன்? டிசம்பர் 21 09.12.2020 Raipalan in PDF Format!! உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் காய்களை பறித்து அடுத்தவரிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மலர்கள் வாங்குவது போல் கனவு நான் தேர்வில் தோல்வி அடைந்தது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? கணக்குகளுக்குள் உள்ள வாஸ்து ரகசியங்களும் சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்? ஈசனை கனவில் கண்டால் என்ன பலன்? லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால் என்ன பலன்? உடற்கூறுகள் மிகச் சிறந்த மாதம்