No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மூலம் நட்சத்திரம் உடைய பெண்ணை திருமணம் செய்யலாமா?

Mar 03, 2020   Ananthi   325    ஜோதிடர் பதில்கள் 

1. 6ல் சனி ஆட்சி பெற்றிருந்தால் என்ன பலன்?

🌟 காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

🌟 வாக்குவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மூலம் நட்சத்திரம் உடைய பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 மூலம் நட்சத்திரம் உடைய பெண்ணை திருமணம் செய்யலாம்.

3. ஜாதகத்தில் 8ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அடிக்கடி கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

🌟 தைரியம் உடையவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 10ல் குரு, கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பொருள் ஈட்டுவதில் வல்லவர்கள்.

🌟 மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காதவர்கள்.

🌟 தொழிலில் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. விசாகம் 4ம் பாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 எதன் மீதும் பற்று இல்லாதவர்கள்.

🌟 தாராளமாக செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends