தினசரி ராசிபலன்கள் (03.03.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.?
Mar 02, 2020 Ananthi 386 இன்றைய ராசிபலன்
⭐ இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும், ஆன்மிகம் சம்பந்தமான நம்பிக்கை அதிகரிக்கும், தலைமைப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இலாபம் கிடைக்கும், சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள், திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையும், புதிய லட்சியம் ஒன்றை உருவாக்கி அதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள், செய்யும் தொழிலில் திறமைகள் வெளிப்படும். என்பது பற்றியும் ஒவ்வொரு ராசிக்கான விரிவான பலன்களைப் பற்றியும் இந்த PDF-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
⭐ உங்களின் ராசிக்கேற்ற அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம் ஆகியவை பற்றியும் தெளிவாக இந்த PDF-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
⭐ மேலும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான தனித்தனி பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
⭐ அதுமட்டுமின்றி எந்த ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் நடைபெறுகிறது. எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும் என்பதை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
⭐ நித்ராவின் ஜோதிடரால் துல்லியமாக கணிக்கப்பட்ட இன்றைய நாளுக்கான ராசிபலனை தெரிந்துகொண்டு இன்றைய நாளை இனிமையான நாளாக மாற்றிக்கொள்ளுங்கள்.
இன்றைய ராசிபலன்களை(03.03.2020) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.