No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அமாவாசை அன்று குலதெய்வத்தை வழிபடலாமா?

Mar 02, 2020   Ananthi   316    ஜோதிடர் பதில்கள் 

1. அமாவாசை அன்று குலதெய்வத்தை வழிபடலாமா?

🌟 அமாவாசை அன்று குலதெய்வத்தை வழிபடலாம்.

2. 2ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எதையாவது பேசிக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

🌟 கல்வியின் மீது குறைந்த அளவு ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 குறுகிய கண்ணோட்டம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மக்கள் கூட்டத்தில் நிர்வாணமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பலவகையான சிந்தனைகளால் குழப்பமான மனநிலையில் இருப்பதைக் குறிக்கின்றது.

4. 4ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியில் மந்தத்தன்மை உண்டாகும்.

🌟 அரசியலில் ஆதாயம் கொண்டவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 6ல் குரு, சந்திரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 பேச்சாற்றல் மிக்கவர்கள்.

🌟 எதிர்ப்புகளை தானே உருவாக்கி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 புத்திசாலியான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends