No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒரே ராசி, நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா?

Feb 28, 2020   Ananthi   334    ஜோதிடர் பதில்கள் 

1. 8ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 படுத்ததும் உறங்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஒரே ராசி, நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 ஒரே ராசி, நட்சத்திரத்தில் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

3. வீட்டின் முன்பு முருங்கைமரம் வைக்கலாமா?

🌟 வீட்டின் முன்பு முருங்கைமரம் இருப்பதை விட வீட்டின் பின்புறம் இருப்பது நன்மை அளிக்கும்.

4. 6ல் சுக்கிரன், புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 ஆடம்பர செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 சமவயதுடைய எதிர்பாலின மக்களால் சங்கடங்கள் உண்டாகும்.

🌟 வயிறு தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. பூஜையறை அமைக்க உகந்த திசை எது?

🌟 பூஜையறை அமைக்க வடகிழக்கு திசை உகந்ததாகும்.



Share this valuable content with your friends