No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




5ல் சனி இருந்தால் என்ன பலன்?

Feb 28, 2020   Ananthi   3426    ஜோதிடர் பதில்கள் 

1. 5 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 5 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்.

2. 12ல் உச்சத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று, குருவுடன் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சிறப்பான கண்பார்வை உண்டாகும்.

🌟 சிற்றின்பத்தில் அதிக நாட்டம் உடையவர்கள்.

🌟 எதையும் செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 12ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.

🌟 தாய்மாமனின் ஆதரவு இருக்கும்.

🌟 மனதில் எப்போதும் துன்பங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 5ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வாரிசுகளால் மகிழ்ச்சியின்மை ஏற்படும்.

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 புதுவிதமான கண்ணோட்டங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 2ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியும் குறைந்த அளவே இருக்கும்.

🌟 சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள்.

🌟 வெளிப்படையான மனம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

வயதானவர்களிடம் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சதுர்த்தி விரதம் பிப்ரவரி 22 தாலிக்கயிறு மாற்ற உகந்த நாள் மற்றும் சிறந்த நேரம் எது? 04.01.2023 rasipalan in pdf வரம் பெறுதல் தேசிய பெண் குழந்தைகள் தினம் தினசரி ராசிபலன் ( ராசி நெல் மூட்டையை கனவில் கண்டால் என்ன பலன்? ஆணின் இடது உள்ளங்காலில் மச்சம் இருந்தால் என்ன பலன்? சிவனை வழிபடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? தனிய நாளில் கடனை அடைக்கலாமா? 10.07.2019 Rasipalan in pdf format!! ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா? காவல் அதிகாரி ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன்கள் (25.03.2019 - 31.03.2019) PDF வடிவில் !! அமாவாசையில் பிறந்தவர்களுக்கு திதி சூன்ய தோஷம் ஏற்படுமா?