No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




4ல் ராகு, சூரியன் இருந்தால் என்ன பலன்?

Feb 25, 2020   Ananthi   418    ஜோதிடர் பதில்கள் 

1. பங்குனி மாதம் புதிய தொழில் தொடங்கலாமா?

🌟 பங்குனி மாதத்தை காட்டிலும் சித்திரை மாதத்தில் புதிய தொழில் தொடங்கலாம்.

2. வீட்டில் வைத்து வழிபாடு செய்து வந்த சுவாமி சிலை உடைந்துவிட்டால் என்ன செய்வது?

🌟 சுவாமி சிலை உடைந்துவிட்டால் அதை யாருடைய கால்களுக்கும் அகப்படாமல் ஓடும் ஆற்று நீரில் கரைத்து விடவும்.

3. பெண்ணின் சந்திராஷ்டம தினத்தன்று முதலிரவு வைக்கலாமா?

🌟 பெண்ணின் சந்திராஷ்டம தினத்தன்று முதலிரவு வைப்பதை தவிர்க்கவும்.

4. 4ல் ராகு, சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 அரசியல் செல்வாக்கு இருக்கும்.

🌟 நல்ல நட்புகளை உடையவர்கள்.

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மலம் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends