No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பங்குனி மாதத்தில் வாகனம் வாங்கலாமா?

Feb 25, 2020   Ananthi   960    ஜோதிடர் பதில்கள் 

1. குரு 7ல் இருந்தால் என்ன பலன்?

🌟 கௌரவ பதவிகள் வகிக்கக்கூடியவர்கள்.

🌟 நல்ல நண்பர்களை கொண்டவர்கள்.

🌟 இறை நம்பிக்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. பங்குனி மாதத்தில் வாகனம் வாங்கலாமா?

🌟 பங்குனி மாதத்தில் வாகனம் வாங்கலாம்.

3. லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 கஞ்சத்தனம் மிக்கவர்கள்.

🌟 நிதானமான நடவடிக்கையை கொண்டவர்கள்.

🌟 வித்தியாசமான சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 2ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 இனிமையாக பேசக்கூடியவர்கள்.

🌟 நண்பர்கள் அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends