No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கன்று பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 21, 2020   Ananthi   336    கனவு பலன்கள் 

1. இரண்டு கைகளிலும் தீக்காயங்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய சூழ்நிலைகளால் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்தவர்கள் காசு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் காசு கொடுப்பது போல் கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. கன்று பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கன்று பேசுவது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பூனையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பூனையை கனவில் கண்டால் எதிர்பார்த்த சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. என்னுடைய உறவினர்கள் விபத்துக்குள்ளாவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

ரயிலை கனவில் கண்டால் என்ன பலன்? அத்திப்பழம் உலர்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த வருட தனுசு ராசிபலன்.! திருடுப்போன பொருள் மீண்டும் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமால் வரம் அருளுதல் குழந்தை கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Sunday rasipalan - 02.09.2018 வாஸ்துவும் வரவேற்பறையும் !! ஆவணியில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா? சிக்கிம் பங்குனி மாதம் புதிய தொழில் தொடங்கலாமா? ரோக சனி.! முல்லை வெள்ளைக் குதிரையில் வலம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? egathasi செவ்வாய்க்கிழமை அன்று எந்திரம் வாங்கலாமா? kannappa nayanar காலணி அறுந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தீய சக்திகளை தடுத்து நிறுத்தும் யார் யாருக்கு அன்னதோஷம் ஏற்படும்?