No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரை மாதத்தில் பத்திரிக்கை அடிக்கலாமா?

Feb 20, 2020   Ananthi   392    ஜோதிடர் பதில்கள் 

1. சித்திரை மாதத்தில் பத்திரிக்கை அடிக்கலாமா?

🌟 சித்திரை மாதத்தில் பத்திரிக்கை அடிக்கலாம்.

2. 7ம் வீட்டில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 சுதந்திரமாக செயல்பட விரும்பக்கூடியவர்கள்.

🌟 அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 6ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

🌟 துணைவியின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் செவ்வாய் இருந்தால் தோஷமா?

🌟 7ல் செவ்வாய் இருந்தால் தோஷம் ஆகும்.

5. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 தனலாபம் உடையவர்கள்.

🌟 தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 ஆசைகள் இல்லாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 8ம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படக்கூடியவர்கள்.

🌟 உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

🌟 எதிர்பார்த்த முன்னேற்றம் சற்று காலதாமதமாக கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. 7ல் செவ்வாய், சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 அச்சம் இல்லாதவர்கள்.

🌟 முன்கோபம் கொண்டவர்கள்.

🌟 சகோதரர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends