No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் பீரோ எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும்?

Feb 20, 2020   Ananthi   409    ஜோதிடர் பதில்கள் 

1. 5ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அஜீரணக்கோளாறுகள் இருக்கும்.

🌟 மற்றவர்களுடன் அனுசரித்து செல்ல முடியாதவர்கள்.

🌟 கடினமான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 12ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 விடாமுயற்சி உடையவர்கள்.

🌟 விரக்தி மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ராகு திசையில் புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

🌟 திருத்தலம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.

🌟 எதிர்ப்புகளை வெற்றி கொள்வார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ராகு திசையில் சந்திர புத்தி நடந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 ராகு திசையில் சந்திர புத்தி நடந்தால் திருமணம் செய்யலாம்.

5. வீட்டில் மீன் தொட்டி இருப்பது நல்லதா?

🌟 வீட்டில் மீன் தொட்டி இருப்பது நல்லதாகும்.

6. வீட்டில் பீரோ எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும்?

🌟 வீட்டில் பீரோ வடக்கு திசையை பார்த்து வைக்க வேண்டும்.

7. வடக்கு திசையை பார்த்தவாறு சாமி படங்களை வைக்கலாமா?

🌟 வடக்கு திசையை பார்த்தவாறு சாமி படங்களை வைக்கலாம்.



Share this valuable content with your friends