No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பசு மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

Feb 20, 2020   Ananthi   425    கனவு பலன்கள் 

1. மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. தங்க நகைகள் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தங்க நககள் காணாமல் போவது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பூவை கனவில் கண்டால் திருமண வாய்ப்புகள் கைகூடி வரும் என்பதைக் குறிக்கின்றது.

4. பசு மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பசு மாட்டை கனவில் கண்டால் வறுமை நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. நீச்சல் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

நான் நினைக்காவிட்டாலும் என் நண்பன் அடிக்கடி கனவில் வருகிறான். இதற்கு என்ன பலன்? பிறந்தநாளில் வளைகாப்பு செய்யலாமா? திருமணம் ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோ.நம்மாழ்வார் மார்கழி மாததம் அசுரன் ராசிக்கேற்ற லிங்கங்களுக்கு சிறப்பு பூஜை செய்வது நல்ல பலன் தரும் 23.02.2019 Rasipalan in pdf format !! green saree இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தை தரும்? மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? துலாம் லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்? வைகாசி மாதங்களில் தொழில் தொடங்கலாமா? vishagam தலையில் வைத்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 14.06.2019 Rasipalan in pdf format!! உலக இரத்த தான தினம் புதிய வீடு குடிப்போக உகந்த நாட்கள் எவை? FATHER Rasi