No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கட்டிய வீட்டை கடனுக்காகவே விற்பது ஏன்?.... வாஸ்து காரணமா?

Feb 20, 2020   Malini   440    வாஸ்து 

🏠இந்த சமூகத்தில் பணம் மட்டுமே ஒருவரது வாழ்க்கை தரத்தை அளவீடு செய்கிறது. ஒரு மனிதன் பணக்காரன் எனவும், கடன்காரன் எனவும் அதுவே தீர்மானிக்கிறது. கடன் வாங்கியும் கட்டப்படும் வீடுகள் உண்டு. அப்படி கட்டிய வீடு அவரை சமூகத்தில் அவரது நிலையை மேலும் உயர்த்துகிறது.

🏠அப்படி கட்டிய வீட்டை கடனுக்காகவே ஒருவர் விற்கிறார் என்றால் கீழ்க்கண்ட வாஸ்து காரணங்கள் இருக்கலாம்.

🏠வீட்டின் தென்மேற்கு பகுதி தவறான அமைப்பில் இருப்பது. உதாரணமாக, படுக்கையறை தென்மேற்கில் இல்லாமல் இருப்பது.

🏠பூஜையறை, குளியலறை வடகிழக்கில் வருவது.

🏠வீட்டிற்கு சுற்று சுவர் இல்லாமல் இருப்பது.

🏠வீட்டின் நுழைவாயில் வடக்கில் நீச்சப்பகுதியில் அமைத்திருப்பது.

🏠வீட்டில் தென்மேற்கு வாசல் மற்றும் மாடிபடி அமைப்புகள் வருவது.

🏠வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி தென்மேற்கை விட உயரமான அமைப்பில் இருப்பது.

🏠வீட்டின் வடமேற்கில் போர்வெல், கிணறு, நீர்தேக்கத்தொட்டி போன்றவை வருவது.

🏠வீட்டின் கூரை உயரமான அமைப்பில் இருப்பது.

🏠வீட்டின் செப்டிக் டேங்க் வடமேற்கில் இல்லாமல் மற்ற இடங்களில் வருவது.

🏠தென்மேற்கு பகுதியில் தெருக்குத்து, தெருப்பார்வை போன்ற அமைப்புகள் இருத்தல்.

🏠எனவே, வீடு கட்டும் முன் வாஸ்து நிபுணரை அணுகி தக்க ஆலோசனை பெற்று நிறைவான ஒரு வீட்டை கட்டி நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்.


Share this valuable content with your friends


Tags

யானையுடன் குட்டி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மிதுன லக்னம் உடைய ஆணுக்கும் திருமணம் செய்யலாமா? சிவலிங்கத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தாராபலன்... எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? புதுவிதமான சிந்தனை... நீண்ட ஆயுள்... யார் யாருக்கு? சனி பெயர்ச்சி நகையை கனவில் கண்டால் என்ன பலன் அர்த்தநாரீஸ்வரர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? சித்திரை முதல் நாள் மஹாசிவராத்திரி கடக லக்னம் உடையவர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்? சிவபெருமான் சந்திரன் மீது கோபம் அடைந்து போர் தொடுத்தல் ஜேக்குவிலைன் எவிட் jothider question and anwer முடி வெட்டியது போல் கனவு கண்டால் என்ன பலன்? rasipalan pdf format forigen சிவலிங்கத்தை தொடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? யாரோ ஒருவர் துரத்துவது போல் கனவு கண்டால் ஆடி மாதம் வளைகாப்பு செய்யலாமா?