No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

Feb 19, 2020   Ananthi   2309    ஜோதிடர் பதில்கள் 

1. 2ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 இனிமையான குடும்பம் அமைய பெற்றவர்கள்.

🌟 சுபிட்சமான வாழ்க்கை உடையவர்கள்.

🌟 மற்றவர்களை கவரும் பேச்சுக்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்தில் புதன், செவ்வாய் மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 மனோதைரியம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 பிடிவாத குணம் உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 11ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பயம் இல்லாதவர்கள்.

🌟 சொத்துக்கள் கொண்டவர்கள்.

🌟 வாகன வசதி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் சூரியன், செவ்வாய் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 சண்டை பிடிக்கும் குணம் உடையவர்கள்.

🌟 சுதந்திரமாக செயல்பட விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சஞ்சலமான குணம் கொண்டவர்கள்.

🌟 அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடியவர்கள்.

🌟 தாயுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

பெண் பூப்படைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? gokulashtami poosam 12ல் புதன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? தியாகராஜ சுவாமிகள் பூசம் சாமி கும்பிடும்போது கரண்ட் போனால் அபசகுனமா? சிங்கத்தை வீட்டில் வளர்த்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? Today Rasipalan in pdf format - 16.08.2018 வியாபாரத்தில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும் வர்கீஸ் குரியன் வடக்கு முகமாக அமர்ந்து உணவருந்தினால் ஆரோக்கியம் கெடும் 19.01.2021 Rasipalan in PDF Format!! அம்ச கட்டம் என்றால் என்ன? தக்கர் பாபா mithunam சமையல் அறையில் உள்ள தொட்டி எந்த மூலையில் அமைய வேண்டும்? சஷ்டியன்று ராகவேந்திரரை வழிபடலாமா? சந்திரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்? மாதம்