No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜாதகத்தை வைத்து ஒருவரின் மரணத்தை கணிக்க முடியுமா?

Feb 19, 2020   Ananthi   317    ஜோதிடர் பதில்கள் 

1. மேற்கு வாசல் உள்ள வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 மேற்கு வாசல் உள்ள வீட்டிற்கு குடிப்போகலாம்.

2. சந்திராஷ்டம நாள் அன்று வளைகாப்பு செய்யலாமா?

🌟 சந்திராஷ்டம நாள் அன்று வளைகாப்பு செய்வதை தவிர்க்கவும்.

3. காதல் திருமணம் செய்தால் ஜோதிடம் பார்க்க வேண்டுமா?

🌟 காதல் திருமணம் செய்தால் ஜோதிடம் பார்ப்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.

4. ஜாதகத்தை வைத்து ஒருவரின் மரணத்தை கணிக்க முடியுமா?

🌟 ஜாதகத்தை வைத்து ஒருவரின் மரணத்தை கணிக்க முடியும்.

5. சித்திரை மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்து குடிப்போகலாமா?

🌟 சித்திரை மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்து குடிப்போகலாம்.

6. மாசி மாதத்தில் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 மாசி மாதத்தில் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாம்.



Share this valuable content with your friends