1. கர்ப்பமாக இருக்கும்போது இறந்தவர்களின் வீட்டிற்கு செல்லலாமா?
🌟 உறவுகளின் முக்கியத்துவம் கருதி கர்ப்பமாக இருக்கும்போது இறப்பு இறந்தவர்களின் வீட்டிற்கு செல்லலாம்.
2. 10ல் சனி இருந்தால் என்ன பலன்?
🌟 தலைமை பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.
🌟 வேலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
🌟 விவசாயத்தில் விருப்பம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. 11ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
🌟 வெளிநாட்டு பயணங்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.
🌟 அரசு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் பெயரும், புகழும் கிடைக்கும்.
🌟 செல்வ வளம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. கிரகப்பிரவேசம் செய்ய உகந்த மாதங்கள் என்னென்ன?
🌟 கிரகப்பிரவேசம் செய்ய உகந்த மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி ஆகும்.
5. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?
🌟 சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
6. லக்னத்திற்கு 8ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமா?
🌟 லக்னத்திற்கு 8ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும்.