No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Feb 17, 2020   Ananthi   327    ஜோதிடர் பதில்கள் 

1. கோவிலுக்கு செல்லும்போது சமையல் எண்ணெய் வாங்கலாமா?

🌟 கோவிலுக்கு செல்லும்போது சமையல் எண்ணெய் வாங்கக்கூடாது.

2. அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம் செய்யலாம்.

3. வடகிழக்கில் துணி துவைக்கலாமா?

🌟 வடகிழக்கில் துணி துவைக்கலாம்.

4. மாசி மாதத்தில் புதிய தொழில் தொடங்கலாமா?

🌟 மாசி மாதத்தில் புதிய தொழில் தொடங்கலாம்.

5. 4ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 நல்ல பழக்கவழக்கங்களை கொண்டவர்கள்.

🌟 சுக வாழ்வு உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிர்ப்புகளுக்கு அஞ்சாதவர்கள்.

🌟 உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

🌟 விளையாட்டுகளில் அதிக விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends