No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ருத்ராட்சம் அணிந்து கொண்டு மாமிசம் உண்ணலாமா?

Feb 15, 2020   Ananthi   419    ஜோதிடர் பதில்கள் 

1. செருப்பு அணிந்து கொண்டு வாசல் தெளித்து கோலம் போடாலாமா?

🌟 செருப்பு அணிந்து கொண்டு வாசல் தெளித்து கோலம் போடக்கூடாது.

2. மருமகள் கர்ப்பமாக இருக்கும்போது மாமனாருக்கு முதல் வருட திதி கொடுக்கலாமா?

🌟 மருமகள் கர்ப்பமாக இருக்கும்போது மாமனாருக்கு முதல் வருட திதி கொடுக்கலாம்.

3. திருமண பொருத்தம் பார்க்கும்போது 22வது வைநாசிகம் நட்சத்திரம் வந்தால் என்ன பரிகாரம்?

🌟 திருமண பொருத்தம் பார்க்கும்போது 22வது வைநாசிகம் நட்சத்திரம் வந்தால் தவிர்ப்பதே சிறந்த பரிகாரம் ஆகும்.

4. புதன் 4ல் இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

🌟 பரந்த அறிவு இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 2ல் சூரியன், புதன் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பிரகாசமான முகம் உடையவர்கள்.

🌟 மனஉறுதி கொண்டவர்கள்.

🌟 உறவுகளிடத்தில் மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. மாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 மாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாம்.

7. ருத்ராட்சம் அணிந்து கொண்டு மாமிசம் உண்ணலாமா?

🌟 ருத்ராட்சம் அணிந்து கொண்டு மாமிசம் உண்ணக்கூடாது.



Share this valuable content with your friends


Tags

தெருவை சுத்தம் செய்து கோலம் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மருதாணி 03.06.2020 rasipalan in pdf format சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? panchapachi வீட்டின் எந்த பகுதியில் சமையலறை அமைக்கலாம்? வீட்டில் உணவு அருந்தும் அறை எங்கு வர வேண்டும்? பசுமாடு முட்ட வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? left eye dinasari horoscope பால் காய்ச்சுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் செவித்திறன் தினம் சந்திர தரிசனம் மங்கல மய நாராயணி சிவபுராணம் : பாகம் - 01 அய்யன்காளி inthiran புதிய அருவி கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த வார ராசிபலன்கள் (15.11.2021 - 21.11.2021) PDF வடிவில்...!!