No Image
 Fri, Jun 28, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலில் தேங்காய் உடைப்பதால் என்ன பலன்?

Feb 15, 2020   Ananthi   345    ஜோதிடர் பதில்கள் 

1. அக்னி நட்சத்திரத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 அக்னி நட்சத்திர காலத்தில் கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்க்கவும்.

🌟 அக்னி நட்சத்திர காலத்தில் பொது ஸ்தாபன கட்டிடங்களை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளலாம்.

2. 3ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆயுள் பலம் உடையவர்கள்.

🌟 வியாபார நுட்பம் அறிந்தவர்கள்.

🌟 பெண் குழந்தைகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தைக்கு மொட்டை அடிக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தைக்கு மொட்டை அடிப்பதை தவிர்க்கவும்.

4. பல்லி வலது கையில் விழுந்தால் என்ன பலன்?

🌟 பல்லி வலது கையில் விழுந்தால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. கோவிலில் தேங்காய் உடைப்பதால் என்ன பலன்?

🌟 தேங்காய் உள்ளே சுத்தமாகவும், வெண்மையாகவும் இருப்பது போல் நம் மனமும் சுத்தமாகவும், வெண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதைக் காட்டவே கோவிலில் தேங்காய் உடைக்கப்படுவதன் நோக்கமாகும்.

6. லக்னத்திற்கு 2ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 வெளிப்படையான மனம் கொண்டவர்கள்.

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 ஏற்ற, இறக்கமான பொருளாதாரம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. சிம்ம ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்யலாம்?

🌟 கலை பொருட்கள், ஆடம்பர பொருட்கள் விற்பனை, கேளிக்கை விடுதி, கால்நடை வளர்ப்பு, பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம் சார்ந்த தொழில்கள் செய்யலாம்.



Share this valuable content with your friends