No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




8ல் சந்திரன், சுக்கிரன் இருந்தால்என்ன பலன்?

Feb 14, 2020   Ananthi   340    ஜோதிடர் பதில்கள் 

1. 7ல் சுக்கிரன், கேது இருந்தால் ன்ன பலன்?

🌟 நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்கள்.

🌟 உயர்ந்த கொள்கைகளை கொண்டவர்கள.

🌟 மன அழுத்தம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 8ல் சந்திரன், சுக்கிரன் இருந்தால்என்ன பலன்?

🌟 இளமை வாழ்க்கை போராட்டமானதாகும்.

🌟 சஞ்சலமான குணம் கொண்டவர்கள்.

🌟 வீடு மற்றும் வாகனம் அமைய தடை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 11ல் சுக்கிரன், புதன் ற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 அனைவரிடமும் யதார்த்தமாக பழகக்கூடியவர்கள்.

🌟 உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் குரு, சனி இருந்தால் என்னபலன்?

🌟 நிம்மதியான இல்லற வாழ்வு உண்டாகும்.

🌟 பண வரவில் இடையூறு ஏற்படும்.

🌟 வித்தியாசமான குணநலன்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 6ல் சனி இருந்தால் என்னபலன்?

🌟 வாக்குவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. லக்னத்தில் சனி இருந்தால் என்ன பன்?

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள.

🌟 சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்கள.

🌟 கஞ்சத்தனம் மிக்கவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

தேசிய மாசு கட்டுப்பாடு தினம் சித்தாந்தம் ஜூலை 13 இந்த வார ராசிபலன்கள் (31-01-2022 - 06-02-2022) PDF வடிவில்...!! fingure water tank jothider question and anwer மகளும் ஒரே ராசியாக இருந்தால் நன்மையா? தீமையா? மிதுன லக்னம் உடைய பெண்ணுக்கும் உத்திரட்டாதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கேது இங்கு இருந்தால்... நீங்கள் சாதனையாளராக இருப்பீர்கள்...!! வார ராசிபலன்கள் (13.05.2019 - 19.05.2019) PDF வடிவில் !! udumbu ரதம் தீ விபத்தில் இறந்து போனது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்தவர்களுக்கு நான் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வந்தியின் மகிமைகள் மணப்பெண் அலங்காரத்துடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஞாயிற்றுக்கிழமை விரதம் வீடு கட்டி வாடகைக்கு விடுவதால் ஏற்படும் நன்மை