No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




5ல் குரு இருந்தால் என்ன பலன்?

Feb 14, 2020   Ananthi   570    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் குருவும், சுக்கிரனம் இருந்தால் என்ன பலன்?

🌟 சிறப்பான பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 சுகபோக வாழ்க்கை வாழ்பவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. குருவும், கேதுவும் சேர்ந்திருந்தால் என் பலன்?

🌟 ஆராய்ச்சி பணிகளில் விருப்பம் கொண்டவர்கள.

🌟 உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

🌟 பலவிதமான திறமைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சித்திரையில் வீடு குடிப்போகலாமா?

🌟 சித்திரையில் வீடு குடிப்போகலாம்.

4. லக்னத்தில் ராகு இருநதால் என்ன பலன்?

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 புரிந்துக்கொள்வதற்கு கடினமானவர்கள்.

🌟 நிதானமின்றி எதையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 4ல் செவ்வாய், சன இருந்தால் என்ன பலன்?

🌟 இல்லற வசதி குறைவுபடும்.

🌟 கல்வியில் மந்தத்தன்மை உண்டாகும்.
🌟 திடீர் இழப்புகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 5ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 குலதெய்வ, இஷ்ட தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும.

🌟 கௌரவ பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends