No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தனியநாள் என்றால் என்ன?

Feb 07, 2020   Ananthi   1283    ஜோதிடர் பதில்கள் 

1. தனியநாள் என்றால் என்ன?

🌟 தனியநாள் என்பது சுப நிகழ்ச்சி செய்வதற்கு உகந்த நாள் அல்ல.

2. ராகு திசையில் புதன் புத்தி நடந்தால் பலன் என்ன?

🌟 கலைகளில் ஆர்வம் உண்டாகும்.

🌟 கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

🌟 நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 அலைச்சல்கள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 தனது விருப்பம்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 தனிமையை விரும்புபவர்கள்.

🌟 மனதில் பலவகையான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 சிறப்பான பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 பெரிய நபர்களின் நட்புகளை கொண்டவர்கள்.

🌟 தனலாபம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

சிம்ம ராசிக்கு வேலை கிடைக்குமா? daily rasipalan - 07.11.2018 soonyam 2ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்? வீட்டில் நிறைய எலிகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இன்றைய தினப்பலன்கள் பங்குனி மாத ராசிபலன் அசுர குல வீரர்களும் சந்திரன் மற்றும் செவ்வாய் இணைந்திருந்தால் கடலில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் பாரிஜாதம் வளர்ப்பது நல்லதா? கடகத்தில் சனி இருந்தால் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் நல்லதா? kolu pooja காளியம்மனை கனவில் கண்டால் என்ன பலன்? தெய்வ பக்தி மிகுந்தவர்கள் வரலாற்று நிகழ்வுகள் - ஜூலை 16 நாய் குட்டி திருமண பொருட்கள் மற்றும் உடைகள் வாங்கும் போது ஏதவாது தடங்கல் வருவது நல்லதா கெட்டதா?. daily horoscope 04.04.2020 in pdf format