No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடகத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

Feb 07, 2020   Ananthi   1444    ஜோதிடர் பதில்கள் 

1. சித்திரை மாதத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பு சித்திரை மாதத்தில் திருமணம் செய்யலாம்.

2. கடகத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வஞ்சனையான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 குறுகிய எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 அலட்சிய குணத்தால் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இளகிய மனம் உடையவர்கள்.

🌟 செல்வாக்கு நிறைந்தவர்கள்.

🌟 விடாமுயற்சி கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ராகு திசையில் சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 பதவி உயர்வும், வசதி வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

🌟 வீடு, மனை யோகம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 7ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 நிலையான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் உடையவர்கள்.

🌟 தனது முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends