No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடக ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 11, 2018   Ananthi   558    நவ கிரகங்கள் 

👉 கடக ராசியின் அதிபதி சந்திரன் ஆவார். தன் தந்தையான சந்திரன் வீட்டில் புதன் பகை பெற்று நிற்கின்றார். பலம் குறைந்துள்ள புதன் பகவானால் உண்டாகும் நல்வினை மற்றும் தீவினைகளை பற்றி காண்போம்.

🌟 நுட்பமான கற்பனை வளம் உடையவர்கள்.

🌟 இனிமையான குரல் வளம் உடையவர்கள். சங்கீத துறையில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 பெண்களாக இருக்கும் பட்சத்தில் விதவிதமான காதணிகளை அணியக்கூடியவர்கள்.

🌟 யாராலும் நினைக்க இயலாத சாத்தியமற்ற கற்பனைத் திறனும், சிந்தனை வளமும் உடையவர்கள்.

🌟 யாருடைய பேச்சுகளையும், அறிவுரைகளையும் கேட்க மாட்டார்கள். தவறாக இருக்கும் பட்சத்திலும் தான் செய்வது தான் சரியானது என எண்ணக்கூடியவர்கள்.

🌟 எண்ணிய செயல்களில் ஜெயம் கொள்ள பலமுறை அலைச்சலை மேற்கொள்வார்கள்.

🌟 எவரிடத்திலும் எங்கும் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

🌟 நிலையான மனமும், திடமான முடிவும் எடுப்பதில் பல சிக்கல்களை கொண்டவர்கள்.

🌟 எடுத்த முடிவில் அரைகுறையான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 வாழ்வில் எதற்கெடுத்தாலும் போராட்டகரமான சூழலை உடையவர்கள்.

🌟 எதுவும் இல்லை என்றாலும் தன்னைப் பற்றி மிகைப்படுத்தி எண்ணக்கூடியவர்கள்.

🌟 அத்தியாவசிய செலவுகளை காட்டிலும் தேவையற்ற செலவுகளை அதிகம் செய்யக்கூடியவர்கள்.

🌟 எவ்விடமானாலும் நித்திரை கொள்ளக்கூடியவர்கள். அதற்கு இடையூறு ஏற்பட்டால் வரும் சினம் என்பது அளவில்லாதது.

🌟 அலட்சியமான குணநலன்களை உடையவர்கள்.


Share this valuable content with your friends


Tags

மூன்றாம் பிறை தரிசனம் குபேரமித்திரன் வேல் கார் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?< வீட்டில் ராகு ஜாக்குவஸ் மோனாட் கடகத்தில் சனி இருந்தால் இரட்டை வேடம் போடக்கூடியவர்கள் இவர்கள்தான் விழுவது போல் கனவு குழந்தை குங்குமம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மண்பாண்டம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நீங்கள் புது வீடு கட்டுகிறீர்களா? அப்படியென்றால் இவைகளெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? panjam வில்லும் கையில் ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily rasipalan 24.03.2020 in pdf format யாக குண்டத்தை கனவில் கண்டால் என்ன பலன்? சர்வதேச புலிகள் தினம் சுக்கிரன் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்? குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?