No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டை விட ரோடு அமைப்பு உயரும்போது ஏற்படும் வாஸ்து பிரச்சனைகள்....!!

Aug 11, 2018   Ananthi   558    வாஸ்து 

1. வறுமை நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

2. வருவாய் குறையும்.

3. கடன் சுமை ஏற்படும்.

4. திருட்டு ஏற்படும்.

5. விபத்து ஏற்படும்.

6. தற்கொலை எண்ணம் வந்து போகும்.

7. குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

8. சுய தொழில் செய்தவர்கள் கூட வேலைக்கு போகவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

9. மற்றவர்களால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.


ஒருவர் குடியிருக்கும் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி ரோடு அமைப்பு வீட்டை விட உயரமாக வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும்போது நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். பல வகையில் பிரச்சனைகள் தேடி வரும்.


Share this valuable content with your friends