No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாமா.?

Feb 06, 2020   Ananthi   372    ஜோதிடர் பதில்கள் 

1. 11ல் சூரியனும், புதனும் இருந்தால் என்ன பலன்?

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 பொருள் ஈட்டும் திறமை கொண்டவர்கள்.

🌟 ஆராய்ச்சிகளில் விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மிதுன லக்னத்திற்கு 7ல் புதன், குரு மற்றும் சூரியன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.

🌟 சுதந்திரமான போக்குகளை கொண்டவர்கள்.

🌟 எதிலும் துரிதமும், வேகமும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் தனுசு லக்னம். 5ல் சூரியன், புதன் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 குழப்பமின்றி தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள்.

🌟 வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌟 எளிமையாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாம்.

5. கரிநாளில் குழந்தை பிறக்கலாமா?

🌟 கரிநாளில் குழந்தை பிறக்கலாம்.

6. கன்னி லக்னத்தில் சூரியன், சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அனைத்துவிதமான செயல்பாடுகளையும் அறிந்தவர்கள்.

🌟 ரகசியங்கள் பலவற்றை கொண்டவர்கள்.

🌟 பெற்றோர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

தினசரி ராசிபலன்கள் (17.03.2020) சனிக்கிழமை சிவன் கோவிலில் சிவன் எனக்கு குங்குமம் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வளர்பிறை மெட்டி போட்டுக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்? கோபிநாத் கவிராஜ் 8ல் சுக்கிரன் இருந்தால் நான் ரிஷப லக்னம் காரில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? நான் மகர ராசி குலதெய்வ கடாட்சம் கும்ப ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! rajju porutham லட்சுமி சந்த் ஜெய்ந் உத்திராட நட்சத்திரத்தில் உப்பை கனவில் கண்டால் திருப்பதி கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? sathurththi சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்