No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




9ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

Feb 06, 2020   Ananthi   416    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டின் பூஜையறையில் சிவன்-பார்வதி குடும்பத்துடன் உள்ள படத்தை வைக்கலாமா?

🌟 வீட்டின் பூஜையறையில் சிவன்-பார்வதி குடும்பத்துடன் உள்ள படத்தை வைக்கலாம்.

2. செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

🌟 செவ்வாய் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். இதில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன.

3. லக்னத்தில் சூரியன், ராகு மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 தற்புகழ்ச்சி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 நிதானமின்றி எதையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வெள்ளிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறக்கலாம்.

5. 4ம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்களால் ஆதாயம் குறைவு.

🌟 குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 அரசியலில் ஆதாயம் இல்லாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 9ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 மனைவியின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 சந்தோஷமான குடும்ப வாழ்வு அமையும்.

🌟 தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends