No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருப்பதி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 28, 2020   Ananthi   8881    கனவு பலன்கள் 

1. பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில காரியங்களால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. அம்மனுக்கு சேலை சாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அம்மனுக்கு சேலை சாற்றுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஒருவர் தண்ணீர் ஊற்றுவது போலவும், அதை நான் அருந்துவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருப்பதி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருப்பதி செல்வது போல் கனவு கண்டால் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் அதிக கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.



Share this valuable content with your friends


Tags

6ல் சுக்கிரன் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்? சந்திரன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? கார்த்திகை பணத்தட்டுப்பாடும் வேலை முடிய வருட கணக்குகள் ஆகிறதா?என்ன காரணம்? என்னுடைய வீட்டு தலைவாசலுக்கு நேர் எதிரே எதிர்வீட்டின் தலைவாசல் இருக்கலாமா? அமாவாசையன்று ஏழுமலையானை தரிசித்தால் என்ன பலன்? கன்னி ராசி kanapathi kanni rasi எந்த நாட்களில் முடி திருத்தம் செய்யக்கூடாது? தினசரி ராசிபலன்கள் (20.07.2020) புராணக் கதை வைகாசி மாத ராசிபலன்கள் PDF வடிவில்!! இரட்டை குழந்தைகளை கனவில் கண்டால் பசு மாடு இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுவற்றிற்கு வெள்ளை அடிப்பது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா? அக்டோபர் 31 மார்கழி மாதத்தில் குழந்தை பிறக்கலாமா? இன்றைய ராசிபலனகள் தினசரி ராசிபலன்கள் (08.08.2020)