No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிரன் 11ல் இருந்தால் என்ன பலன்?

Jan 28, 2020   Ananthi   842    ஜோதிடர் பதில்கள் 

1. குரு திசை, சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 சுயதொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை செய்வீர்கள்.

🌟 தொழில் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சந்திரன் 6ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 மிருதுவான தேகத்தை உடையவர்கள்.

🌟 எதிர்ப்புகளை தானே உருவாக்கி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. அனுஷம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வெளிநாட்டில் வாழ்வதில் நாட்டம் கொண்டவர்கள்.

🌟 எதிர்கால திட்டங்களில் விருப்பம் உடையவர்கள்.

🌟 பெற்றோரை பேணிக்காப்பவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சுக்கிரன் 11ல் இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல அறிவாற்றல் கொண்டவர்கள்.

🌟 வசதி வாய்ப்பு உடையவர்கள்.

🌟 எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends