No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சாமி படங்களை எந்த திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்?

Jan 06, 2020   Ananthi   372    ஜோதிடர் பதில்கள் 

1. நான் கன்னி லக்னம். குரு, கேது 11ல் இருந்தால் என்ன பலன்?

🌟 ஏற்ற, இறக்கமான பொருளாதாரம் உண்டாகும்.

🌟 குடும்ப நபர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும்.

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சாமி படங்களை எந்த திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்?

🌟 சாமி படங்களை கிழக்கு மற்றும் வடக்கு திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்.

3. வெள்ளிக்கிழமை சவரம் செய்யலாமா?

🌟 வெள்ளிக்கிழமை சவரம் செய்வதை தவிர்க்கவும்.

4. 5ம் இடத்தில் சூரியன் நீச்சம் பெற்று புதனுடன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 மனோபலம் குறைவாக இருக்கும்.

🌟 பலவிதமான திறமைகளை உடையவர்கள்.

🌟 பிரச்சனைகளில் அமைதியான முறையில் தீர்வை எதிர்பார்க்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends