No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமணமான ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றலாமா?

Jan 06, 2020   Ananthi   482    ஜோதிடர் பதில்கள் 

1. திருமணமான ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றலாமா?

🌟 மனைவி ஏற்ற முடியாத காலத்தில் திருமணமான ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றலாம்.

2. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 சிறப்பான பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 பெரிய நபர்களின் நட்புகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மிதுன லக்னத்திலிருந்து 9ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 தாராள தனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 பூர்வீகத்தால் அனுகூலம் உண்டாகும்.

🌟 பெற்றோர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மிதுன லக்னத்திலிருந்து 10ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 சிக்கனமாக வாழக்கூடியவர்கள்.

🌟 பல தொழில் செய்யக்கூடியவர்கள்.

🌟 விவசாயத்தில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மிதுன லக்னத்திலிருந்து 8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 இளமை வாழ்க்கை போராட்டமாகும்.

🌟 மனக்குழப்பம் ஏற்படும்.

🌟 மனதில் தீய எண்ணங்கள் குடியேறும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

வீடு கட்டும்போது தடைகள் ஏற்படுவதற்கான காரணம்? குலதெய்வத்தை வணங்குவோம் வைரமுத்து பிறந்த தினம் 22.10.2020 Rasipalan in PDF Format!! 17.06.2019 Rasipalan in pdf format!! திருச்செந்தூர் கோவில் இளநீரை வெட்டி அருந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாய்கள் துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? முன் ஜென்ம வினை வீட்டின் முன் நெல்லிக்காய் மரம் இருக்கலாமா? வீட்டில் ஒன்றிற்கும் மேற்பட்ட சிவன் போட்டோவை வைத்து வணங்கலாமா? அரிசி அளக்கும்போது கல் கலந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? நெய் தீபம் சுக்கிரன் இங்கு இருந்தால்... தடைகளை தாண்டி சாதனை படைப்பார்கள்...!! தினசரி ராசிபலன்கள் (15.04.2020) seed சொந்த வீடு அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? வெளிநாடு வாழ் இந்தியர் தினம் தீபவளியன்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்! 07.02.2023 horoscope