No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருப்பாவை சிறப்பு..!

Jan 06, 2020   Ananthi   288    ஆன்மிகம் 

🌟 உலகில் மட்டுமின்றி இலக்கிய வகையிலும் திருப்பாவை தனக்கென ஒரு தனி தகுதியை பெற்றுள்ளது. திருப்பாவை பனிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் 473-503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.

🌟 ஒவ்வொரு பாசுரத்தைக் கொண்டே எல்லாப் பொருள்களையும் அறியலாம் என்பர். ஒரு பெரிய காட்சியினை மற்றும் தோற்றத்தினை, ஒரு சிறிய கண்ணாடி காட்டிவிடுவதைப் போல திருப்பாவையில் முதற்பாட்டே பல உண்மைகளை உணர்த்துகின்றது.

🌟 மேலும், இந்த பாட்டில் சிறந்த சொற்கள், சிறந்த இடங்களில், சிறந்த வகையில் அடுக்கப்பெற்றுள்ளதால் செல்வப்பாட்டு என்றும் இப்பாடலை கூறுகின்றனர்.

🌟 திருப்பாவையில் உள்ள சொற்கள் வெளிப்படையாகத் தோன்றும் பொருள் ஒன்றிருக்க, உள்ளுற ஆழ்ந்து பார்க்கும்போது கிடைக்கும் உள்ளுறைப்பொருள் வேறொன்றும் இருப்பதாக சான்றோர்கள் கருதுகின்றனர்.

🌟 பரந்தாமனே இப்படி கேட்டதில் பெரியாழ்வாருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். கோதையின் பக்தியை உணர்ந்தார்.



Share this valuable content with your friends


Tags

vaishnavi Weekly_rasipalan PDF Format.! திருநங்கையை கனவில் கண்டால் என்ன பலன்? முதல் படியிலிருந்து கடைசி படி வரை எந்தெந்த பொம்மைகள் வைக்கலாம்? தவம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக மண் தினம் வீடு கட்டும்போது.. வாஸ்து நிபுணரின் பங்கு எப்படியெல்லாம் இருக்கும்? இறந்தவர் கனவில் வந்து பணம் தருகிறேன் மகனுக்கும் ராகு திசை நடந்தால் என்ன பலன்? Paṇavaravu tarum pañchama shaṉi.! உலக செஞ்சிலுவை தினம் நான் சிம்ம ராசி. பத்தாம் வீட்டில் சூரியனும் Sunday Rasipalan - 29.07.2018 ஏயர்கோன் கலிக்காம நாயனார் weekly rasipalan in PDF Format!! வீட்டில் கடிகாரம் எந்த திசையை பார்த்தவாறு மாட்ட வேண்டும்? நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா? குளிகை நேரத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா? 12.08.2020 rasipalan in pdf format well