No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பணத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

Jan 04, 2020   Ananthi   1040    கனவு பலன்கள் 

1. காளியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காளியை கனவில் கண்டால் எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. உடலில் அழுக்கு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பணத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பணத்தை கனவில் கண்டால் கொடுக்கல்-வாங்கலில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பால் வாங்குவது போல் கனவு கண்டால் செல்வம் மற்றும் செல்வாக்கு அதிகரிப்பதற்கான சூழல்களும், வாய்ப்புகளும் உண்டாகும்என்பதைக் குறிக்கிறது.

6. திருடனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருடனை கனவில் கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends