No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கன்னி பெண் உணவு கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 04, 2020   Ananthi   2572    கனவு பலன்கள் 

1. வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. கன்னி பெண் உணவு கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. தனிமையாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தனிமையாக இருப்பது போல் கனவு கண்டால் தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தவரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவரை கனவில் கண்டால் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. இறந்த பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்த பெண்ணை கனவில் கண்டால் அவர்களுக்கான ஈமச்சடங்குகள் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends