1. சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன்?
🌟 தீர்க்கமான ஆயுள் பலம் உடையவர்கள்.
🌟 போராட்ட குணம் உடையவர்கள்.
🌟 வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. செவ்வாய் ஆட்சி பெற்றிருந்தால் என்ன பலன்?
🌟 அலட்சிய தன்மையும், முரட்டு சுபாவத்தையும் கொண்டவர்கள்.
🌟 கோபத்தில் என்ன செய்கிறோம் என்று அறியாதவர்கள்.
🌟 எதிலும் முன்னோடியாக வகிக்க வேண்டும் என எண்ணுபவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. லக்னத்தில் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?
🌟 செய்யும் முயற்சிகளால் காரியசித்தி உண்டாகும்.
🌟 சங்கீத துறையில் விருப்பம் உள்ளவர்கள்.
🌟 வாழ்க்கையில் உயர்வான வாய்ப்புகள் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. சூரியன் உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன்?
🌟 தந்தைவழி ஆதரவும், வழிகாட்டுதலும் உண்டாகும்.
🌟 பூர்வீக சொத்துக்களால் இலாபம் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. நான் மேஷ லக்னம். 7ம் வீட்டில் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.
🌟 சுயதொழிலின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. நான் மேஷ லக்னம். 8ம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?
🌟 உலக இன்பங்களை அனுபவிக்கக்கூடியவர்கள்.
🌟 சிறந்த கற்பனையாளர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.