No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாதவிடாய் நாட்களில் பெண்கள் குங்குமம் வைக்கலாமா?

Dec 23, 2019   Ananthi   349    ஜோதிடர் பதில்கள் 

1. மாதவிடாய் நாட்களில் பெண்கள் குங்குமம் வைக்கலாமா?

🌟 மாதவிடாய் நாட்களில் பெண்கள் குங்குமம் வைக்கலாம்.

2. 2ம் எண்ணில் பிறந்தவர்களுக்கும், 9ம் எண்ணில் பிறந்தவர்களுக்கும் திருமண பொருத்தம் இருக்கிறதா?

🌟 எண்களின் அடிப்படையில் பொருத்தம் உள்ளது.

🌟 ஜாதக அடிப்படையில் ஆராய்ந்து திருமண பொருத்தம் உள்ளதா என பார்த்து கொள்ளவும்.

3. மார்கழி மாதத்தில் திருமணம் தொடர்பான காரியங்களை செய்யலாமா?

🌟 மார்கழி மாதத்தில் திருமணம் தொடர்பான காரியங்களை செய்யலாம்.

4. குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கு பிறகு திருப்பதி செல்லலாமா?

🌟 குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கு பிறகு திருப்பதி செல்லலாம்.

5. கோவில் கோபுரத்தின் நிழல் குடியிருக்கும் வீட்டின் மீது விழுந்தால் அந்த வீட்டில் குடியிருக்கலாமா?

🌟 கோவில் கோபுரத்தின் நிழல் குடியிருக்கும் வீட்டின் மீது விழுந்தால் அந்த வீட்டில் குடியிருக்கலாம்.

🌟 ஆனால் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

6. கணவர் துக்க வீட்டிற்கு சென்று இருக்கும்போது வீட்டில் விளக்கு ஏற்றலாமா?

🌟 துக்க வீட்டிற்கு சென்ற கணவர் வீட்டிற்கு வந்த பின்பு வீட்டில் விளக்கு ஏற்றவும்.



Share this valuable content with your friends