No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பஞ்சபட்சி சாஸ்திரம்... படுபட்சி... இந்த நாட்களில் இதையெல்லாம் செய்யக்கூடாது...!!

Dec 19, 2019   Malini   2066    ஆன்மிகம் 

👉 பட்சிபலத்தினால் நாம் ஒரு செயலை செய்யும்போது நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன? என்பதை பற்றியும், பட்சிகளின் தொழிலால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன? என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

அரசு, ஊண் :

👉 பட்சியானது அரசு, ஊண் தொழிலை மேற்கொண்டிருக்கும் காலத்தில் நாம் எடுக்கும் முயற்சிகள் யாவும் எண்ணிய வெற்றியை அளிக்கும்.

நடை :

👉 பட்சியானது நடை தொழிலை மேற்கொண்டிருக்கும் காலத்தில் நாம் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறியாகி பின்பு நிறைவுபெறும்.

துயில், சாவு :

👉 பட்சியானது துயில், சாவு தொழிலை மேற்கொண்டிருக்கும் காலத்தில் நாம் எடுக்கும் முயற்சிகள் எண்ணிய வெற்றியை அளிக்காமல் தோல்வியில் முடியும்.

படுபட்சி நாட்கள் :

👉 பட்சிகள் அனைத்தும் எல்லா நாட்களிலும் வலிமை உடையதாக இருப்பதில்லை. பட்சியானது செயலிழந்து இருக்கும் நாட்கள் படுபட்சி நாட்கள் எனப்படும்.

👉 அந்த நாட்களில் முக்கியமான வேலை, புதிய முயற்சி, சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகள், வெளியூர் பயணங்களை மேற்கொள்வது மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

👉 மேலும், அவை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமல்லாமல் அன்றைய பொழுதுகளான பகல், இரவு என இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.

வ.எண்பட்சிவளர்பிறை தேய்பிறை
1.வல்லூறு வியாழன், சனிதிங்கள்
2.ஆந்தை ஞாயிறு, வெள்ளிஞாயிறு
3.காகம்திங்கள் புதன், வெள்ளி
4.கோழி செவ்வாய் செவ்வாய்
5.மயில்புதன்வியாழன், சனி


👉 படுபட்சி நாட்களில் உங்களுடைய பட்சி பலம் கொண்ட நிலையாக இருந்தாலும், அந்த நாட்களில் எவ்விதமான பயனும், பலனும் இல்லை.


Share this valuable content with your friends


Tags

marriage theertham புத்தர் படத்தை வீட்டில் வைக்கலாமா? நிலநடுக்கம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சோமவார பிரதோஷம் !! 5-ம் வீட்டில் சூரியன் நின்றால்... வாழ்க்கை வளமாகும்...!! திருமணப் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்ய வேண்டுமா? . கன்றுக்குட்டி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? pirasatham அதிக எதிரிகளை உருவாக்கிக்கொள்வார்கள் இவர்கள்தான் daily rasipalan 02.02.2020 in pdf format வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தேன்கூடு இருக்கலாமா? piathamai ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ராசியில் சனி sundhara moorthi பிரபஞ்ச ஆற்றலை வசீகரிக்கும் வடகிழக்கு மூலையின் ரகசியம்...!! பாம்பு காலினை சுற்றி தீண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? imporant day ஆவணி மாதத்தில் சாமிக்கு நேர்த்திக்கடன் (கிடா வெட்டி) செலுத்தலாமா?