No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ல் சுக்கிரன், சூரியன், புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

Dec 17, 2019   Ananthi   389    ஜோதிடர் பதில்கள் 

1. 11ல் ராகு, சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆடை, அலங்காரங்களில் நாட்டம் இல்லாதவர்கள்.

🌟 எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. தனுசு லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 மனஉறுதி உடையவர்கள்.

🌟 எதிலும் எச்சரிக்கை குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. தனுசு லக்னத்தில் இருந்து 2ல் சனி மற்றும் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.

🌟 சுறுசுறுப்பற்ற செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 5ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 அலட்சிய தன்மையும், முரட்டு சுபாவத்தையும் கொண்டவர்கள்.

🌟 கோபத்தில் என்ன செய்கிறோம் என்று அறியாதவர்கள்.

🌟 பொதுநலத்திலும் சுயநலம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 7ல் சுக்கிரன், சூரியன், புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 போட்டிகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள்.

🌟 பேச்சுக்களால் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 பெருந்தன்மையும், சாமர்த்தியமான பேச்சுக்களையும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 9ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 வேகமும், நிதானமும் கொண்ட கம்பீரமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 கண்டிப்பும், அதே சமயம் ஈகை குணமும் உடையவர்கள்.

🌟 கவலைகள் எதுவாக இருப்பினும் அதை வெளிப்படுத்தமாட்டார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends


Tags

கோவிலில் விக்ரகங்களுக்கு மாலையில் அபிஷேகம் செய்யலாமா? கேரளப் போராளி அய்யன்காளி கற்கண்டு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? meehsam கடக ராசிக்கு குழந்தை யோகம் எப்படி இருக்கும்? இரவில் வீட்டிற்குள் திருடன் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அமெரிக்கப் புரட்சிப் போர் மூன்றாம் ஜாமம் ஆரம்பித்தல் சித்திரை திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கரிநாட்களில் விதை விதைக்கலாமா? செவ்வாய் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்? பார்வதியை கனவில் கண்டால் என்ன பலன்? அன்னாபிஷேக தரிசனம் மலை மண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? புறா முட்டை போடுவது நல்லதா? கெட்டதா? விநாயகர் மற்றும் முருகர் சேர்ந்த படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? இந்த மூன்று கிரகங்கள் ஒன்றாக இருந்தால்... அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்...!! ரஜ்ஜு பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?