No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். நான் சபரிமலை செல்லலாமா?

Dec 17, 2019   Ananthi   377    ஜோதிடர் பதில்கள் 

1. ஒரு ஜாதகருக்கு ஜென்ம ராசி மற்றும் ஜென்ம லக்னம் ஒரே ராசி வீடாக இருக்கலாமா?

🌟 ஒரு ஜாதகருக்கு ஜென்ம ராசி மற்றும் ஜென்ம லக்னம் ஒரே ராசி வீடாக இருக்கலாம்.

2. நான் கும்ப லக்னம். 7ல் சூரியன், கேது இருந்தால் என்ன பலன்?

🌟 கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள்.

🌟 பார்வையிலேயே அனைவரையும் பயப்படுத்தக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். நான் சபரிமலை செல்லலாமா?

🌟 மனைவி கர்ப்பமாக உள்ளதால் நீங்கள் சபரிமலை செல்வதை தவிர்க்கவும்.

4. நான் ரிஷப லக்னம். 8ல் குரு, சூரியன், புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுதந்திரமான போக்குகளை உடையவர்கள்.

🌟 பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நான் கன்னி லக்னம். 12ல் குரு, சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பொருள் ஈட்டும் திறமை கொண்டவர்கள்.

🌟 இவர்களிடம் பெருந்தன்மையான குணம் என்பது குறைவு.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. நான் மேஷ லக்னம். 9ல் குரு, சந்திரன் மற்றும் மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 சண்டையிடுவதில் வல்லவர்கள்.

🌟 வீண் செலவுகளை செய்வதில் விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 எதைப் பற்றியும் கவலைக் கொள்ளமாட்டார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends