No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நெற்றியில் குங்குமம் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 14, 2019   Ananthi   14920    கனவு பலன்கள் 

1. நெற்றியில் குங்குமம் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபக்காரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. கிணற்றில் விழுந்த இரு குழந்தைகளை நான் காப்பாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. சிவபெருமானை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிவபெருமானை கனவில் கண்டால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பசு மாடு இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த புதிய முதலீடுகளில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. எனது தாய், தந்தை நிறைய மாம்பழங்களை பறிப்பது போலவும், நானும் மற்ற உறவினர்களும் பார்த்துக்கொண்டிருப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

மைதானத்தில் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பரிகாரம் செய்தால் வாஸ்து குறை நீங்குமா? purattaasi மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? மேஷ ராசிக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா? எனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது. என்னுடைய காதலனுக்கு செவ்வாய் தோஷம் இல்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? 20.09.2020 Rasipalan in PDF Format!!! ஸ்டீபன் ஹாக்கிங் வளர்பிறை முகூர்த்த நாட்களில் புதிய வாகனம் வாங்கலாமா ? thuushanan 10ல் சூரியன் சிறுத்தையிடம் இருந்து தப்பிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆர்.வெங்கட்ராமன் நண்பர் வீட்டில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பச்சை பாம்பு seevai Today Horoscope - 10.07.2018 daily rasipalan 21.02.2020 in pdf format Kanavu மாங்கல்யம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?