No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நரியைக் கனவில் கண்டால் என்ன பலன்?

Dec 09, 2019   Ananthi   402    கனவு பலன்கள் 

1. ஆஞ்சநேயர் பூ கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. பாம்பு துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு துரத்தி வருவது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. பொருட்கள் தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கவனக்குறைவால் அவப்பெயர்கள் உண்டாகலாம் என்பதைக் குறிக்கின்றது.

4. தெரியாத ஊருக்கு வழிக்கேட்டு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தெரியாத ஊருக்கு வழிக்கேட்டு செல்வது போல் கனவு கண்டால் அனுபவம் இல்லாத துறையில் தகுந்த ஆலோசனைகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. வெளிநாடு செல்ல புறப்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த பயணங்கள் தொடர்பான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. நரியைக் கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்ட காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends