No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாழை இலையை அறுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 09, 2019   Ananthi   8084    கனவு பலன்கள் 

1. பூர்வீக வீடு தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வீட்டில் சுபக்காரியங்கள் தொடர்பான செயல்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. என் அம்மா என் கழுத்தை நெறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நம்பிக்கை உரியவரிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. கடலை பொரி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

4. கோவில் குளத்தில் மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மிகம் சார்ந்த எண்ணங்களும், மனதிற்கு பிடித்த பயணங்களும் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

5. வாழை இலையை அறுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

6. உயிரோடு உள்ளவர்கள் இறந்ததாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உயிரோடு உள்ளவர்கள் இறந்ததாக கனவு கண்டால் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

மணப்பந்தல் விழா பன்றி கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பலூனில் பறப்பது போல் மகேந்திர பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா? தேசிய வாக்காளர் தினம் pirathosam இன்றைய தினப்பலன்கள்..! தங்கை கஜா புயல் முருகப்பெருமான் சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா? daily rasipalan மீன ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரஜ்ஜூ பொருத்தம் 06.04.2021 Rasipalan in PDF Format!! எந்த மாதத்தில் எந்த காரியங்களை செய்யலாம்? வீட்டின் முன்னால் வெள்ளெருக்கன் செடியை வளர்க்கலாமா? ஆனி மாதம் திருமண ஏற்பாடுகளை செய்யலாமா?