No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 06, 2018   Ananthi   597    நவ கிரகங்கள் 

🌟 ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரனுடன், செவ்வாய் பகை கொண்டிருந்தாலும், ரிஷப ராசியில் செவ்வாய் சமம் என்ற நிலையில் நின்று ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

🌟 மனைவியின் மீது மிகுந்த அன்பும், அன்யோன்யமும் உடையவர்கள்.

🌟 மனைவியின் பேச்சுக்கு மறுவார்த்தை பேசாதவர்கள்.

🌟 மனைவியின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றக்கூடியவர்கள்.

🌟 எளிதில் எதிலும் திருப்தி அடையாதவர்கள்.

🌟 ஏற்ற, இறக்கமான வாழ்க்கை நிலையை உடையவர்கள்.

🌟 மலையேற்றம் போன்ற பயணங்களை விரும்பக்கூடியவர்கள்.

🌟 எதையும் மறைக்க தெரியாதவர்கள்.

🌟 கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அனைத்தையும் கொட்டித் தீர்ப்பார்கள்.

🌟 அடிக்கடி உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும்.

🌟 சம்பாதிக்கும் வல்லமை இருக்கும். அதே அளவிற்கு செலவு செய்வார்கள்.

🌟 எதிர்பாலின மக்களுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 பிரபலமானவர்களின் நட்புகள் மற்றும் ஆதரவுகளை உடையவர்கள்.


Share this valuable content with your friends


Tags

self confidence சனிப்பெயர்ச்சி 2023-2025 ragu kethu mirukasirisham தான் எண்ணியதை நிறைவேற்றும் செயல்திறன் உடையவர்கள். மின்னலுடன் மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பயணங்கள் கைகூடும் 03.08.2019 Rasipalan in pdf format 14.07.2019 rasipalan in pdf format!! இந்த வீட்டில் சூரியன் நின்றால்... வெற்றி உங்கள் கையில்தான்...!! பூரட்டாதி நட்சத்திரம் சந்திரனை தரிசித்தால் ஆயுள் கூடும் என்பது உண்மையா? ஆவணி மாதத்தில் ஆழ்துளை கிணறு (போர்) போடலாமா? டிசம்பர் மாத வரலாறு 2019 படைத்தல் அசைவ உணவு செம்பருத்திப் பூ நிறைய பூப்பது போல் கனவில் கண்டேன். இதற்கு என்ன பலன்? story of aandal kili சித்ரகுப்தரை கனவில் கண்டால் என்ன பலன்? மணமக்களின் நட்சத்திரங்கள் இருக்கும் நாட்களில் திருமணம் செய்யலாமா?