No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நாகம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 04, 2018   Arunkumar   2058    கனவு பலன்கள் 

1. முதுகில் பெரிய பாம்பு கடித்துக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 புதுவகையான சூழலால் மறைமுக எதிர்ப்புகள் நேரிடலாம்.

🌺 அத்தகைய மறைமுகமான எதிர்ப்புகளால் சாதகமற்ற நிலையும், வீண் விரயமும் நேரிடலாம்.

2. கடலில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 துன்பங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

🌺 எதிர்பார்த்த சுபச் செய்திகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

3. அதிகாலை கனவில் காவல் அதிகாரியை கண்டால் என்ன பலன்?

🌺 காவல் அதிகாரிகளை கனவில் காண்பது சுபமல்ல.

🌺 ஆகவே, எல்லைச்சாமிகளை வழிபட்டு வரவும்.

4. கோவிலில் தாலிக்கு மஞ்சள், குங்குமம் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

5. வீட்டில் மிக உயரமான விநாயகர் சிலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 செய்த முயற்சிகளில் இருந்து வந்த இழுபறிகள் மற்றும் தடைகள் நீங்கி சுமூகமான நிலை காணப்படும்.

6. கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 மேன்மையான செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

🌺 புதியவர்களின் வருகை குடும்பத்தில் ஏற்படலாம்.

7. நாகம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 அனுபவமில்லாத புதிய செயல்களில் ஈடுபட்டு அதனால் மன வருத்தமும், உடல் சோர்வும் நேரிடலாம்.

🌺 எனவே, வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் வேண்டும்.

8. அம்மன் சிலையை கோவிலின் வெளியே மண்ணுக்குள் இருந்து எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் இதனால் வரை உங்களிடமிருந்து வெளிப்படாத பல திறமைகள் வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends


Tags

ஒருவர் இறந்த பின்பு ஆண்டு திதி எப்போது கொடுக்க வேண்டும்? சூறைக்காற்றை கனவில் கண்டால் நன்மையா? தீமையா? வைகாசி மாதம் கணபதி ஹோமம் செய்யலாமா? வாமதேவ முகம் அல்லது தோற்றம் வார ராசிபலன் PDF வடிவில் !! பஞ்சபட்சி சாஸ்திரம்... வளர்பிறை... மயில் பட்சி... என்ன தொழில் செய்யலாம்? சூரியனின்.. கிரகச் சேர்க்கை.. உங்களின் ஜாதகப்படி என்ன நடக்கும்? லக்னத்தில் செவ்வாய் இருந்தால் தினசரி ராசிபலன்கள் (14.04.2020) daily horoscope 05.11.2018 in pdf format குணநலன்கள் பரிகாரத்தை செய்தாலே போதும் 03.04.2021 Rasipalan in PDF Format!! அதிர்ஷ்ட திசை credit கார்த்திகை மாதத்தில் திருமணம் செய்து கொள்ளலாமா? முடிவெட்டிக் கொள்ளலாமா? பாம்பை அடித்துக் கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பொதுப்பலன்கன் கோவிலில் ஆடு பலியிட்டு பூஜை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?