No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மார்கழி மாதம் வளைகாப்பு நடத்தலாமா?

Nov 26, 2019   Ananthi   2928    ஜோதிடர் பதில்கள் 

1. அஷ்டமி நாளில் குழந்தை பிறக்கலாமா?

🌟 அஷ்டமி நாளில் குழந்தை பிறக்கலாம்.

2. கரிநாளில் குழந்தை பிறக்கலாமா?

🌟 கரிநாளில் குழந்தை பிறக்கலாம்.

3. நான் சிம்ம லக்னம். 5ல் சுக்கிரன், கேது மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 பொதுநலத்தில் ஆதாயம் இருந்தால் மட்டுமே ஈடுபடக்கூடியவர்கள்.

🌟 உறுதியான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 சுதந்திரமான போக்குகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மார்கழி மாதம் வளைகாப்பு நடத்தலாமா?

🌟 மார்கழி மாதம் வளைகாப்பு நடத்தலாம்.

5. ராகு காலத்தில் துர்க்கை, கால பைரவரை வீட்டில் வழிபடலாமா?

🌟 ராகு காலத்தில் துர்க்கை, கால பைரவரை வீட்டில் வழிபடுவதைக் காட்டிலும், கோவிலுக்கு சென்று வழிபட மேன்மை உண்டாகும்.

6. ஒரே நட்சத்திரம், ஒரே ராசி உடையவர்கள் திருமணம் செய்யலாமா?

🌟 ஒரே நட்சத்திரம், ஒரே ராசி உடையவர்கள் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

7. தாலிக்கயிறு மாற்றும் நாளன்று மாமிசம் சாப்பிடலாமா?

🌟 தாலிக்கயிறு மாற்றும் நாளன்று மாமிசம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.




Share this valuable content with your friends


Tags

february 09 history செய்யும் செயல்களால் கீர்த்தி அடையக்கூடியவர்கள் இவர்களே. ஆத்மா உடம்பில் புகுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கன்றுக்குட்டி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தெய்வ பக்தி 2019 புத்தாண்டு ராசிபலன்கள் 7ல் கேது இருந்தால் என்ன பலன்? inthirani poojai உங்கள் ஜாதகப்படி... சூரியன் இந்த இடத்தில் அமர்ந்தால்... செல்வாக்கு கிட்டும்...!! ஆடல் மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? ஏப்ரல் மாத ராசிபலன்கள் தினசரி ராசிபலன்கள் (14.08.2020) anemegam காளை மாடுகள் துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily horoscope 05.11.2018 mango tree சிம்ம ராசிக்கு கோவிலை சுத்தம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 11.11.2018 Rasipalan in PDF Format !!